நெல்லை: கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து தி.மு.க. பிரமுகர் உயிரிழப்பு
பஸ் நிலைய கழிவுநீர் தொட்டியில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார்.
21 Dec 2024 5:12 AM ISTதிருவொற்றியூரில் தி.மு.க. பிரமுகர் மகன் வெட்டிக்கொலை - முகமூடி அணிந்து வந்த மர்மநபர்கள் அலுவலகத்துக்குள் புகுந்து வெறிச்செயல்
திருவொற்றியூரில் தி.மு.க. பிரமுகரின் மகன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். முகமூடி அணிந்து வந்த மர்மநபர்கள், அலுவலகத்துக்குள் புகுந்து இந்த வெறிச்செயலில் ஈடுபட்டனர்.
27 Oct 2023 8:37 AM ISTதந்தையின் கழுத்தை நெரித்து கொன்ற தி.மு.க. பிரமுகர்
பண்ருட்டி அருகே முதியவர் மர்மமான முறையில் இறந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதில் தி.மு.க. பிரமுகரான அவரது மகன், கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது.
15 Aug 2023 1:30 AM ISTநன்கொடை வழங்காததால் தள்ளுவண்டி கடையை அடித்து நொறுக்கிய தி.மு.க. பிரமுகர் கைது
நன்கொடை வழங்காததால் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் தள்ளுவண்டி கடையை அடித்து நொறுக்கிய தி.மு.க. பிரமுகர் உட்பட இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
8 Jan 2023 1:10 PM ISTஇந்தி திணிப்பை எதிர்த்து தி.மு.க. பிரமுகர் தீக்குளித்து உயிர்த்தியாகம் ...!
இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. பிரமுகர் தீக்குளித்தார்.
26 Nov 2022 2:25 PM ISTநெல்லை: தி.மு.க. பிரமுகரை கம்பால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த பெண் கைது..!
களக்காடு அருகே தி.மு.க. பிரமுகரை கம்பால் தாக்கிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
19 Oct 2022 2:30 AM ISTதி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை - 3 பேர் கைது
திருத்தணியில் தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
10 Aug 2022 5:58 PM ISTவேலை வாங்கி தருவதாக ரூ.18 லட்சம் மோசடி: கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தி.மு.க. பிரமுகர் தீக்குளிக்க முயற்சி
வேலை வாங்கி தருவதாக ரூ.18 லட்சம் மோசடி செய்ததாக கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கமிஷனர் அலுவலகம் முன்பு தி.மு.க. பிரமுகர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
14 July 2022 8:40 AM ISTமடிப்பாக்கம் தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் கைதான 9 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
மடிப்பாக்கம் தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் கைதான 9 பேர் மீது போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நடவடிக்கை குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
5 Jun 2022 12:38 PM ISTகள்ளக்காதல் விவகாரம் தி.மு.க. பிரமுகர் கொலை : தலை எங்கே...! திணறும் போலீஸ்...!
ஆற்றில் வீசப்பட்ட தலை முக்கியம் என்பதால் கடந்த சில நாள்களாகத் தீயணைப்பு படையினர் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
21 May 2022 2:11 PM IST